sri-lanka 22 லட்சம் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்காதீர்கள் நமது நிருபர் மே 12, 2019 பயங்கரவாதத்துக்கு மதமோ, நிறமோ, கட்சியோ இல்லை” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் றிசாட் குறிப்பிட்டார்